பகுதி – 6எகிப்து ஓர் ஆப்பிரிக்கநாடு. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு. மெசபடோமியா, சிந்துவெளி நாகரீகங்களுக்கு இணையான நாகரீகத்தைக் கொண்ட நாடு. காகிதத்தை உலகிற்குத் தந்த நாடு. உயர்வகைப் பருத்திக்குப் பெயர் பெற்ற நாடு. மிகப் பெரிய சூயெஸ் கால்வாயை தன்னகத்தே கொண்ட நாடு. பிரமிக்க வைக்கும் பிரமிடுகளைக் கொண்ட நாடு.இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட எகிப்து நாட்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பானாசோனிக் தொலைபேசி நிறுவனம் நடத்தியது. அந்த நாடுகளில் தன் நிறுவனத்தின் தொலை பேசிக் கருவிகள் செயல்படுவதை மேலும் மேம்படுத்துவதற்காக பானாசோனிக் தொலைபேசி நிறுவனம், முயற்சியை மேற்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக உமரை எகிப்துக்கு ஒமான் நேஷனல் அனுப்பி வைத்தது. உமர் போலவே தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஜப்பானிலிருந்தும் நிபுணர்கள் வந்திருந்தனர். நான்கு நாட்கள் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டார் உமர். வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.எகிப்துக்கு

View Entire Article on InsideEVS.com