மறக்க முடியா மனிதர் (…தொடர்ச்சி)

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த்...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 14

சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல்...

மறக்க முடியா மனிதர்

மறக்க முடியா மனிதர் ‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன்...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 13

ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து...

மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன் – நினைவுகூறுவோம்

மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசாமறைவு: 02-10-1986 சுருக்கமாகப் பேசுகின்ற எஸ்.எம்.எஸ்.,சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி...